தொழிற்சாலை அமைத்திடுக

img

பாப்பிரெட்டிப்பட்டியில் மரவள்ளிக்கிழங்கு அரவை தொழிற்சாலை அமைத்திடுக

பாப்பிரெட்டிப்பட்டி யில் அரசு கூட்டுறவு மர வள்ளிக்கிழங்கு அரவை  தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி  விவசாயிகள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.